அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளாா்.
அஜிதா விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளா்களால் எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு, இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார், “8 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை விஜய் அறிவித்துள்ளார். நிர்வாகிகள் நியமனத்தில் ஒரு சிலருக்கு மன வருத்தம் இருக்க தான் செய்யும். திமுகவில் இருப்பதை விட ஒரு ஜனநாயகம் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளது“ என பதிலளித்தாா்.
அப்படியானால் ஏன் அவரை அழைத்து விஜய் பேசவில்லை?, காரை மறித்து முற்றுகையிட்டும் ஏன் அவரை கட்சிய அலுவலகத்தில் அழைத்துப் விஜய் பேசவில்லையே?, என இந்த விவகாரம் குறித்து அடுக்கடுக்காக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளாா்.
உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி



