Tag: respond
இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல்...
சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பா.ஜ.க கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.கர்நாடக சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த புகார்...
இடஒதுக்கீட்டுக்கான திட்டம் முடங்கும் அபாயம்… அரசு பதிலளிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார்...
சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன்...
இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணயக் குழுவுக்கும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும் , கட்டண நிர்ணயக் குழுவும் இரண்டு வாரங்களில் மனு குறித்து பதிலளிக்கும்படி சென்னை...