Tag: Amukkara Kizhangu

உடல் வலிமைக்கு அமுக்கிரா கிழங்கு…. மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

அமுக்கிரா கிழங்கு என்பது இயல்பிலேயே கசப்பு சுவை கொண்டது. இது நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மனச்சோர்வு ,வாதம் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்...