Tag: Anbumani Ramadoss

மாணவர்களின் போராட்டங்களைத் தடுக்க தந்திரம்? – தவெக அரசை சாடிய அன்புமணி!

கல்வி, சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஆணையிட்டுள்ள நிலையில், ‘ஜனநாயக உரிமைகளை நசுக்க அரசு முயலக் கூடாது’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்....

10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்: நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றக் கூடாது! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்...

இளைஞர்களிடம் போதைப்பழக்கம் 100 மடங்கு அதிகரித்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சியை விட இளைஞர்களிடம் தற்போது நூறு மடங்கு போதை பழக்கம் புழக்கத்தில் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் தனது தாயார்...

நெல், கரும்பு மற்றும் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நெல், கரும்பு மற்றும் பால் கொள்முதல் விலையைத்...

விவசாயிகளுக்கு இது எட்டாக்கனி! நெல் கொள்முதல் ஊக்கத்தொகை விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்

​தமிழகத்தில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அரசு அறிவித்துள்ள நிலையில், இது விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், இது வெறும் பெயரளவிலான அறிவிப்பு என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்...

நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு கண் துடைப்பு: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடல்!

"சாதாரண ரக நெல்லுக்கு வெறும் ரூ.28 உயர்வு ஏமாற்றமளிக்கிறது; பெருமிதம் பேச மட்டுமே அரசுக்கு இந்த அறிவிப்பு உதவும்" என அறிக்கை.தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ள நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு...