Tag: Anbumani Ramadoss

“அரசுப் பள்ளிகளை அழிக்கப் பார்க்கிறீர்களா?” – 25 ஆண்டு கணக்கைச் சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக அதலபாதாளத்திற்குக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இது அரசுப் பள்ளிகளை அழிப்பதற்கான...

“அரசு வேலைவாய்ப்பு, பாசனத் திட்ட அறிவிப்புகளை பதிலுரையிலாவது வெளியிடுக!” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

அரசு வேலைவாய்ப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வேளாண் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை பதிலுரையிலாவது அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்....

சேவை உரிமை சட்டம் வரவேற்பு; பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம்! – தமிழக பட்ஜெட் குறித்து அன்புமணி கருத்து!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பட்ஜெட்டில்...

“மேகேதாட்டு அணை திட்டத்திற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

"மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தடை விதிக்க...

என்எல்சி நில எடுப்பும் டாஸ்மாக் தனியார்மய எதிர்ப்பு செய்தியும்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

என்எல்சி நிறுவனத்திற்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதையும், டாஸ்மாக் கடைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடுமையாக எதிர்ப்பதாக அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் தர முடியாது: என்எல்சி...

“கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகப்பெரிய தவறு!” – முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் செல்வது மிகப்பெரிய தவறு என்றும், கர்நாடக அரசின் சூழ்ச்சியில் அவர் விழக்கூடாது என்றும் பாமக தலைவர்...