Tag: Annaatha

ரஜினியின் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது….. நடிகை குஷ்பூ வருத்தம்!

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நெல்சன்...