Tag: Annamalai

அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலை

அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலைஅரசியலில் இருந்து என்னை விட்டுவிட்டால் அப்படியே நான் விவசாயம் பார்க்க போய்விடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,...

கூட்டணி முறிவு- அண்ணாமலை நாளை டெல்லி பயணம்

கூட்டணி முறிவு- அண்ணாமலை நாளை டெல்லி பயணம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க....

அண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார்

அண்ணாமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெயக்குமார் பாஜகவுடனான கூட்டணி விவகாரத்தில் அதிமுகவில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள...

பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமை

பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமைபாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை...

“கூட்டணி முறிவில் எந்த சந்தேகமும் வேண்டாம்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.பி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!அப்போது பேசிய எடப்பாடி...

“மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக”- அண்ணாமலை வலியுறுத்தல்!

 சென்னை கிண்டியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர், பணியாளருக்கு ஊதியம் தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா பின்பற்றிதான் ஆக வேண்டும்...