Tag: Annamalai
“செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான்” – அண்ணாமலை
"செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான்" - அண்ணாமலைஅமைச்சர் செந்தில்பாலாஜி இணையாத கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1000 பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி...
ஒட்டு மொத்த இந்தியாவில் மிகப் பெரிய ஏமாற்றத்தை பாஜக சந்திக்கும்: கி.வீரமணி
ஒட்டு மொத்த இந்தியாவில் மிகப் பெரிய ஏமாற்றத்தை பாஜக சந்திக்கும்: கி.வீரமணி
தேர்தல் ஆதாயத்திற்காக தரமற்று பேசும் பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் போக்கை, வட இந்தியாவில் வாழ்பவர்களும் வெறுக்க துவங்கி விட்டதாக,...
‘தனியார் நெய்யை விட ஆவின் நெய் விலைக்குறைவு’ – அமைச்சர் மனோ தங்கராஜ்
'தனியார் நெய்யை விட ஆவின் நெய் விலைக்குறைவு' - அமைச்சர் மனோ தங்கராஜ்தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.ஆவின் நெய் விலை லிட்டருக்கு...
“ஆவின் நெய் விலை உயர்வை கைவிடுக”-அண்ணாமலை ட்வீட்!
ஆவின் பால் பொருட்கள் விலையை மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது அதிர்ச்சியளிக்கிறது என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நிபா வைரஸ் எதிரொலி- கேரளாவில் விடுமுறை அறிவிப்புஇது குறித்து பா.ஜ.க.வின் மாநில...
திமுகவை அழித்து விடுவேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் மலர் வளையம் வைத்தது திமுக தான் – ஆர்.எஸ்.பாரதி பேச்சு
சென்னை திருவொற்றியூரில் எம்ஜிஆர் சாலையில் வட்டச் செயலாளர் கேபிள் டிவி ராஜா தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில்...
