Tag: Anurag Kashyap

LIKE, SHARE & DIE…. மிரட்டும் லுக்கில் அனுராக் காஷ்யப்…. புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அனுராக் காஷ்யப் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா ஆகிய படங்களில்...

பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறிய அனுராக் காஷ்யப்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரபல நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் பாலிவுட் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.பாலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா ஆகிய படங்களில் வில்லனாக...

சுந்தர்.சி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் ‘ஒன் 2 ஒன்’….. டிரைலர் குறித்த அறிவிப்பு!

சுந்தர்.சி தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் கடைசியாக அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்...

விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் ‘மகாராஜா’….. ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் 'மகாராஜா' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி...

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஒப்பிடுகையில் இந்தி சினிமா பின்தங்கி உள்ளது – இயக்குநர் அனுராக்

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடியும் என பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தி சினிமா மிகவும்...

சுந்தர். சி, அனுராக் காஷ்யப் கூட்டணியின் ‘ஒன் 2 ஒன்’ …… ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

சுந்தர். சி தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். அதே சமயம் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், படம் இயக்குவதில் மட்டுமல்லாமல் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில்...