Tag: Apc tamil news
தமிழ்நாட்டிற்கு நிதி தர மாட்டேன் என்று சொல்ல யார் உரிமை கொடுத்தது? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு!
தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை தர மாட்டேன் என்று சொல்ல மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு யார் உரிமை கொடுத்தது என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.தேசிய...
பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி., முருகனுக்கு பிடிவாரண்ட்… சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி., முருகனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி. ஆக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன். இவர் சென்னையில் லஞ்ச...
சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலில் திடீரென விழுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு… பயணிகள் அதிர்ச்சி
சென்னை கொருக்குப்பேட்டையில் சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலின் கடைசி பெட்டியில், திடீரென ராக்கெட் பட்டாசு விழுந்து வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை சென்டரலில் இருந்து இன்று கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று...
சென்னையில் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
சென்னையில் தீபவாளி பண்டிகையை ஒட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு...
சென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. தீபாவளி திருநாள் மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த சில...
குமரி, நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றின் திசை...