Tag: #apcnewsavadi
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள கடைசி புகழ் வெளிச்சம் கொண்ட கட்சித்தலைவர் விஜய்தான் – புளூ சட்டை மாறன் அதிரடி!
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள புகழ் வெளிச்சம் கொண்ட கடைசி கட்சித்தலைவர் விஜய்தான் என்றும், இனி எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும், இங்கே எடுபடாது என்று திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன்...
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின்போது தபெதிக-வினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது....
திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐக்கு மற்றொரு வழிப்பறி சம்பத்திலும் தொடர்பு!
திருவல்லிக்கேணியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, ஆயிரம் விளக்கு பதியிலும் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு திமுக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...
மத்திய பட்ஜெட் : மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம் – விஜய் குற்றச்சாட்டு
நிதிநிலை அறிக்கையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும், போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய பட்ஜெட்...
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்வு!
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது...
