Tag: #apcnewsavadi

+1, +2  செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம்  வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சுற்றறிக்கை...

நயன்தாரா ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணை ஜன.22க்கு ஒத்திவைப்பு!

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர்...

கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பொறுப்பற்ற முறையில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்… ஆ.ராசாவுக்கு, முத்தரசன் பதிலடி!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் ஆ.ராசா, கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பொறுப்பற்ற முறையில் பேசிவருவது உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்...

காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் 4 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.ஜம்மு- காஷ்மீர் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பயீன் பகுதியில் இன்று பிற்பகல்...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வரும் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 6...

பள்ளிக்குழந்தை உயிரிழப்பு: இருவருக்கு நீதிமன்ற காவல்

விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோருக்கு 7 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே...