Tag: #apcnewsavadi
அரசியலமைப்பு தினம் – பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டி நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டை ஒட்டி வரும் 26ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகளை நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
ராமநாதபுரம் அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து… திருப்பூரை சேர்ந்த 3 பேர் பலி!
ராமநாதபுரம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் திருப்பூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், மாலை அணிந்து தனது நண்பர்களான...
“கலைஞர் 100 வினாடி வினா” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு லைப் கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.கலைஞர் நூற்றாண்டின் நிறைவு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில் "கலைஞர்...
நயினார் நாகேந்திரன் உடனான சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசுவதா?… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி!
குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கியதாகவும், இந்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற அதிமுக களஆய்வுக்கூட்டத்தில்...
ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2...
சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது....
