Tag: #apcnewstamilavadi
பாண்டேவை அழைத்தது ஏன்? அடித்து நொறுக்கிய திமுகவின் மெசேஜ்! உடைத்துப் பேசும் தாமோதரன் பிரகாஷ்!
முதலமைச்சர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டது என்பது மிகவும் பொருத்தமற்றதாகும் என்றும், அந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான விஷயத்தைதான் அவர் கக்கிவிட்டு சென்றுள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்...
ஸ்டாலின் பிம்பத்துக்கு ஆபத்து! பாஜக யாரை குறிவைக்கிறது? உடைத்துப் பேசும் சமஸ்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாகவும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை வீழ்த்த எடுத்த ஆயுதத்தையே, தற்போது ஸ்டாலினை வீழ்த்த தர்மேந்திர பிரதான் பயன்படுத்துவதாகவும் பத்திரிகையாளர் சமஸ் எச்சரித்துள்ளார்.தர்மேந்திரி பிரதான் நாடாளுமன்றத்தில்...
திருச்செந்தூரில் மாசித் திருவிழா தோரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருக பெருமானை வழிபட்டனர்.தமிழ் கடவுளான முருக பெருமானின் இரண்டாம் படை வீடான...
திமுக மாணவரணிச் செயலாளராக இரா.ராஜீவ்காந்தி நியமனம்! சி.வி.எம்.பி.எழிலரசனுக்கு புதிய பொறுப்பு!
திமுக மாணவரணிச் செயலாளராக இரா.ராஜீவ்காந்தி, கொள்கைப் பரப்புச் செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோரை நியமித்து, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக மாணவரணிச் செயலாளராக இருந்த...
உரிமைய விட்றாதீங்க! கட்டளை இட்ட ஸ்டாலின்! டென்ஷனில் மோடி!
மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெறுவதற்காக நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டதால், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவை எடுப்பார் என்று என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார்.திமுக...
எம்.பிக்கள் கூட்டம்! அடங்கும் பாஜக ஆட்டம்! என்.ஆர்.இளங்கோ நேர்காணல்!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தோம் என்றால் தென்னிந்திய மாநிலங்களை விட வடமாநிலங்களுக்கு பல மடங்கு அதிக எம்.பிக்கள் கிடைப்பார்கள் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார். இதன்...
