Tag: #apcnewstamilavadi

கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு!

கனடா நாட்டின் புதிய பிரதமராக, அந்நாட்டின் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வடஅமெரிக்க நாடான கனடாவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பிரதமராகவும், ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும்...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்!

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட பெண் பயணியை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில்...

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் உரசிய விவகாரம்… விசாரணைக்கு உத்தரவிட்ட டிஜிசிஏ!

மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் உராய்ந்து, தீப்பொறி பரவிய சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்...

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தி இந்திய அணி...

சாம்பியன்ஸ் டிராபி : இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் கடந்த மாதம்...

வாக்கு அரசியலுக்காக தவறாக சித்தரிப்பதா? எப்போது மன்னிப்பு கேட்பீர்கள்! விஜய்-ஐ விளாசும் செந்தில்வேல்!

தமிழக வெற்றிக்கழக தலைவர்  விஜய், தனது வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மகளிர் தினத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள...