Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு - த.வெ.க சார்பில் புகார் மனு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

-

- Advertisement -

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு - த.வெ.க சார்பில் புகார் மனுதமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர்,  மாவட்ட நிர்வாகம் என அனைத்தும் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தேர்தல் பரப்புரைக்காகவும்,  பேரணிக்காகவும் எதிர்கட்சிகளுக்கு அனுமதி கொடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மறுப்பதாகவும் தமிழக வெற்றி கழகம் சார்பில் வழக்கறிஞர் பரீக்‌ஷித் பிஷ்னோய் புகார் மனு கொடுத்துள்ளார்.

திமுக வேட்பாளர்களின் கல்வித் தகுதி – ஒரு விரிவான பார்வை!

we-r-hiring

 

MUST READ