Tag: Campaign
“தோல்வி பயத்தால் பல இடங்களில் பிரசாரம் செய்கிறார் விஜய்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தமிழக முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொண்டது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.மதுராந்தகம் தொகுதியில் ஒரே நாளில்...
சீப்பை ஒளிச்சு வச்சிட்டு கல்யாணத்தை நடத்திடலாம்னு பாக்குறீங்களா? – அதிமுக பிரச்சாரத்திற்கு காவல்துறை பாதுகாப்பு மறுப்பா? இன்பதுரை குற்றச்சாட்டு!
காவல்துறை மீது இன்பதுரை குற்றச்சாட்டுஅதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க மறுப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இன்பதுரை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்.“ஒரு கட்சிக்கு ஒரு...
தாராபுரம் செல்லும் வழியில் தொண்டர் வழங்கிய பிரம்மாண்ட மாலை – அணிந்துகொண்டு எட்டிப்பார்த்து காட்டிய விஜய்!
தாராபுரம் நோக்கி விஜய் பயணம்தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக செல்லும் த.வெ.க தலைவர் விஜய், கோவையில் இருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் நோக்கி பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் கட்சித் தொண்டர்கள்...
கோயம்புத்தூரில் முதலமைச்சர் விஜய்! – தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வருகை கோவை வந்தடைந்தார் விஜய்
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, இன்று பிற்பகல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோயம்புத்தூர் வந்தடைந்தார்.கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும்...
வெயில் அதிகமாக இருக்கு.. புளியமரத்துக்கு கீழே நின்றுகொண்டு பொறுமையாக உள்ளே போங்க! – தாராபுரம் தவெக பிரச்சார இடத்தில் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை
விஜயின் பிரச்சாரத்தை காண திரண்ட மக்கள்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயின் பிரச்சாரத்தை காண்பதற்காக பொதுமக்கள்...
விஜயை தான் பார்க்க வந்திருக்கோம்.. இதற்கு முன்னாடி பார்த்தது இல்ல! – தாராபுரத்தில் விஜயின் பிரச்சார உரையை காண திரண்டு வரும் மக்கள்!
விஜயின் பிரச்சாரத்தை காண ஆர்வம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயின் பிரச்சார உரையை நேரில்...
