Tag: #apcnewstamilavadi
‘புல்டோசர் நீதி’ விவகாரம்: பாஜகவுக்கு, ப.சிதம்பரம் கண்டனம்!
பாஜவின் ஆபரேஷன் தாமரை, தேர்தல் பத்திரம் என்ற புகழ் இல்லா பட்டியலில் புல்டோசர் நீதியும் இணைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'புல்டோசர்...
கோவையில் துக்க வீட்டில் தீ விபத்து : மருமகள் உடல் கருகி பலி… மேலும் மூவர் படுகாயம்!
கோவையில் மாமியாரின் சடலம் வைக்கப்பட்டிருந்த பிரீசர் பாக்சுக்கு,ஜெனரேட்டரில் இருந்து மின்இணைப்பு கொடுத்தபோது நிகழ்ந்த தீ விபத்தில் மருமகள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.கோவை கணபதி பகுதியை சேர்ந்த 85...
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து… பயணிகள் அவதி!
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 5 புறப்பாடு மற்றும் 5 வருகை விமானங்கள் என 10 ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாக்கினர்.சென்னை...
விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி – மனைவி ஆர்த்தி இடையே சமரச பேச்சு நடத்த நீதிமன்றம் உத்தரவு!
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம்ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் ஜெயம் ரவி, சீரியல் தயாரிப்பாளரின்...
ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரியில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்!
ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற...
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!
டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம்...
