Tag: Appa Kutty

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியீடு – படக்குழு அறிவிப்பு!

மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அப்பா குட்டி’. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் பேபி லிதன்யா, பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அப்பா – மகள் உறவை...