Tag: Arjun Sampath
‘நாக்கை அறுத்துவிடுவேன்’ நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல்.. அர்ஜுன் சம்பத் மகன் கைது..
நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்த புகாரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் குறித்து வார இதழான...
