Tag: Armed
பெண் காவலரை தற்கொலைக்கு தூண்டிய ஆயுதப்படை போலீசார் கைது…
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக ஆண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர்...