Tag: Arrest

சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், சடலத்தை எடுத்துச் செல்வதில் இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, நில உரிமையாளரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது...

முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ₹2 கோடி மோசடி: மதுரவாயலில் போலி ஏஜென்சி நடத்திய இருவர் அதிரடி கைது!

ராபர்ட் போஷ் (Robert Bosch) உள்ளிட்ட முன்னணி பன்னாட்டு (MNC) நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ₹2 கோடிக்கும் மேல் மோசடி செய்த தனியார்...

“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!

"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய வடைக்கடை உரிமையாளரின் மகனை செம்பியம் போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.​வடைக்கடையில்...

பட்டா மாற்றத்திற்கு ₹2500 லஞ்சம்: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை உதவியாளர் கையும் களவுமாக கைது!

கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்காக ₹2,500 லஞ்சம் வாங்கிய முதுநிலை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். ​விவரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம்...

திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நலவாரிய உறுப்பினர் உட்பட இருவர் மீது...

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி: மேலும் இருவர் கைது – மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், போலீஸாரின் அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது.​தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக அந்த...