Tag: Assam

அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்- அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.மதுரை மாவட்டம்...

அசாம் சிறையில் இருந்து பெட்ஷீட் லுங்கியை கொண்டு 5 கைதிகள் தப்பியோட்டம் – சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

அசாம் மாநிலம் மோரிகானில் இருந்து 5 கைதிகள் தப்பியோடியுள்ளனர். சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சிறை கண்காணிப்பாளர் பிரசாந்தா சைகியாவை இடைநீக்கம் செய்ய அசாம் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறை) உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட்...

அசாமில் சிறுமி பாலியல் வன்கொடுமை… குற்றவாளி குளத்தில் மூழ்கி பலி

அசாமில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவர்,...

“மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல்காந்தி கைது”- அசாம் முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!

 "மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம்" என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.“மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!அசாம்...

“நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

 அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் போது நடந்த பிரச்சனை குறித்து காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா தலைமையிலான அரசு தன்னை மிரட்டி பார்க்க முடியாது...

அசாமில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி போராட்டம்

அசாமில் கோவிலுக்குள் தரிசனம் செய்ய சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர்...