Tag: Avaniyapuram Jallikkattu
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 8 சுற்றுகள் நிறைவு… 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதலிடம்!
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதலிடம் வகித்து வருகிறார்.தைப்பொங்கல் முதல் நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம்...
