Tag: AVM Productions

டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து நெல்சன், விஜய் கூட்டணியில் வெளியான பீஸ்ட் படத்தில்...