Tag: AzerbaijanCINEMA

அஜர்பைஜானில் ஆர்யா… மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு தீவிரம்…

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தமிழ் ரசிகர்களாலும், திரையுலகினராலும் சார்மி என அன்புடன் அழைக்கப்படும் சாக்லேட் பாய் நடிகர் ஆர்யா. 2005-ம்...