Tag: Bagan
கோயில் திருவிழாவின் போது விபரீதம்!! பாகனையே மிதித்த யானையால் பரபரப்பு!!
கேரளா மாநிலம் வயநாட்டில் கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பாகன்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.வயநாட்டில் புல்பள்ளி என்ற கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பெண்கள் தீபம் ஏந்தி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனா்....
