Tag: Bank Fraud

போலி ஆவணங்கள் மூலம் ரூ.37 லட்சம் வங்கி மோசடி: 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் புகார்தாரருக்குச் சொந்தமான வீட்டு மனையை அடமானம் வைத்து ரூ.37 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், சுமார் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை சென்னை...