Tag: Beggar Waala
‘ப்ளடி பெக்கர்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!
ப்ளடி பெக்கர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.கவின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ப்ளடி பெக்கர். இந்த படத்தினை ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தனது பிலாமென்ட் பிக்சர்ஸ்...
