Tag: better

“எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளித்தால் தான் ஆட்சி சிறப்பாக அமையும்”: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விவாதங்களின் போது எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.​சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற...

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும் கலைத் திருவிழாவில் தமன்னா கலந்துகொண்டு உரையாற்றினாா்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள வேல் டெக் பல்கலை கழகத்தில் 2026 லவாசா அறிவியல்...

விஜய் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ்வது நல்லது…

தவெக தலைவர் விஜய் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்டு, மன்னிப்பு கிடைத்தால், மீண்டும் குடும்பம் நடத்துவதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த சில நாட்களுக்கு...

நடிகர்களை விட நமது பிரதமரே சிறந்த நடிகர் – பேச்சாளர் சுகி சிவம்

சென்னை வேப்பேரி பெரியார் திடல் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மக்கள் நீதி மய்ய...

“பீகாரை விட தமிழக அரசு நன்றாக பார்த்துக்கொள்கிறது” – வட மாநிலத்தவர் பெருமிதம்

பீகாரை விட தமிழக அரசு தங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறது என வட மாநிலத்தவர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.பீகார் தொழிலாளர்களை தமிழகத்தில் துன்புறுத்துவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்  செய்து வரும் நிலையில், தமிழகத்தில்...