Tag: Bhutan Foreign Minister

பூடானில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரு நாள் அதிகாரப்பூர்வ பயணம்; இரு தரப்பு உறவுகள் குறித்து தீவிர பேச்சுவார்த்தை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் பூடானுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்றுள்ளார். பூடான் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் லியோன்போ டி.என். துங்க்யேலின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.பூடானில்...