Tag: BJP State Leader
நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது !
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காகப் புறப்பட்ட தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை, திருநெல்வேலி மாநகரக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் முழு...
