Tag: Bogg Boss
ஆட்சியில் இருப்பவர்களுக்கு அந்த நாகரிகம் இல்லை…. அரசியல் கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலடி!
நடிகர் விஜய் சேதுபதி அரசியல் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, எந்த மாதிரியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுத்து அதில் கச்சிதமாக நடித்து அசத்தி...
