Tag: Budget Session 2024- 2025

“சட்டப்பேரவையில் இன்று நடக்கப்போகுவது என்ன?”- விரிவான தகவல்!

 சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்கவுள்ளார்.“நல்ல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன்”- நடிகை கவுதமி பேட்டி!தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி பட்ஜெட்...

“அரசமைப்புக்கு எதிரானது”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அரசமைப்பு எதிரானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளாக இன்று...

“வெள்ள நிவாரண நிதி”- சட்டப்பேரவையில் அ.தி.மு.க. vs தி.மு.க. இடையே காரசார விவாதம்!

 தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (பிப்.13) மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்காதது குறித்து அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.“கோவையில் இனி ஒருநாள்...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.31) தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று (ஜன.30) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின்...