Tag: Budget2024

இடைக்கால பட்ஜெட் பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிக்கிறது – வைகோ விமர்சனம்!

இடைக்கால நிதிநிலை அறிக்கை பத்தாண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...