Tag: Bus
கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!
கார் மீது தனியார் பேருந்து எறியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.“வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள செபஸ்தியார்புரம்...
பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு
பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பேருந்து பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காலாவதியான பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன.கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பேருந்து பணிமனை இயங்கி...
5 நாட்கள் விடுமுறை- 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
5 நாட்கள் விடுமுறை- 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்...
கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்
கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெறுவதால் வேலூரில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் 62 பேருந்துகள் தற்போதைக்கு ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும்...
சாலையில் எரிந்த சொகுசு பேருந்து- நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
சாலையில் எரிந்த சொகுசு பேருந்து- நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
பூவிருந்தவல்லி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பேட்டரி சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்...
அரசு பேருந்தை பயணிகளுடன் திருடி சென்ற கொள்ளையன்
அரசு பேருந்தை பயணிகளுடன் திருடி சென்ற கொள்ளையன்தெலங்கானாவில் அரசு பேருந்தை பயணிகளுடன் திருடி சென்ற கொள்ளையன், இடையில் டீசல் தீர்ந்ததால் பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம்...
