Tag: Bus
திருப்பதி – தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானது
திருப்பதி - தமிழகம் இடையே பேருந்து சேவை சீரானதுமுன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயக்கப்பட்டுவருகின்றன.ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு...
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு...
பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :
ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்...
லாரி மீது மோதிய அரசு பேருந்து! மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து
லாரி மீது மோதிய அரசு பேருந்து! மதுராந்தகம் அருகே பயங்கர விபத்து
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதல்பேருந்து ஓட்டுனர் மட்டும் நடத்துனர் உள்பட நான்கு...
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம்:போக்குவரத்து கழகம் தகவல்:
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து கழகம் தகவல்:
சென்னை ஆகஸ்ட் 24: “வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா “ஆலய திருவிழாவையொட்டி நாளை முதல் 850 சிறப்பு பேருந்துகள்...
வேளாங்கண்ணி திருவிழா- சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழா- சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம்...
