Tag: Bus
ஆம்னி பேருந்து பிரச்சனையில் தீர்வுக் காண வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால், தமிழக பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க கட்சியின்...
தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும் பயணிகள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட...
பைக் மீது பேருந்து மோதி விபத்து…20 பேர் பலி…
ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்து ஆந்திர மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்னூல் மாவட்டம் சின்ன தேகூரு அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பேர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்...
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்....
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த பேருந்து கட்டணம்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தால் சொந்த ஊர் செல்லும் மக்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார்(ஆம்னி) பேருந்துகளின் டிக்கட் கட்டணங்கள் தாறுமாறாக...
தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா? 20,208 சிறப்புப் பேருந்துகள் ரெடி…
தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.தீபாவளி பண்டிகையை ஒட்டி 20,208 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர் செல்ல விரும்பும் சென்னை மற்றும் பிற நகரங்களில்...
