Tag: Bus
வடபழனியில் வீணாக சென்று வாயை கிழித்து கொண்ட டிரைவர்
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி எதிரே உள்ள தனியார் கல்லூரியில் இவரது உறவுக்கார பெண் படித்து வருகிறார்.இருவரும்...
பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார் விபத்து
பல்லடம் அருகில் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற கார் பேருந்தின் பக்கவாட்டில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம்...
கோயம்பேட்டில் இருந்து தினசரி திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் – போக்குவரத்து துறை தகவல்
வருகிற 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 85 பேருந்துகள் தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தற்பொழுது தமிழ்நாடு...
சொகுசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சாலைத் தடுப்பில் மோதி, சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20- க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர்.‘தி கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் எப்போது?நாகர்கோவில் இருந்து தனியார்...
ஓடும் பேருந்தில் 6 சவரன் நகை திருடிய இரு பெண்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் ஓடும் பேருந்தில் திருடிய தங்க நகைகளை இரண்டு மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!பெங்களூருவை நோக்கி அரசுப் பேருந்துச்...
பேருந்தில் டீசல் திருடிய 3 பேர் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்கு அருகே ஷூ நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் டீசல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த லக்னோ அணி!முருகந்தால் கிராமத்தைச் சேர்ந்த...