Tag: Bus
இனிமேல் ஆப்பிள் போனிலும் Chennai Bus செயலி – அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் Chennai Bus IOS செயலியை தொடங்கி வைத்தார்கள்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி வாகனம் இருப்பிடம் பேருந்துகள்...
ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி!
ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறி விழுந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.சென்னையில் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கைகர்நாடகா மாநிலம், தக்ஷிணா கன்னடா மாவட்டத்தில் உள்ள...
பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து- 8 பேர் உயிரிழப்பு!
பேருந்து மீது லாரி மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.நெல்லை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!சென்னை வடபழனியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து ஹைதராபாத் நோக்கிச்...
“அரசுப் பேருந்தில் பலகை உடைந்த சம்பவம்”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சென்னை மாநகரப் பேருந்தில் பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.“அரசியல் வருகை இல்லை….ஆனால் எதிர்காலத்தில்?”- நடிகர் விஷால் ட்விஸ்ட்!இது குறித்து அ.தி.மு.க....
பேருந்தின் பின் இருக்கை பலகை உடைந்து விழுந்ததில் பெண் பயணிக்கு காயம்!
சென்னையில் பேருந்தின் பின் இருக்கை அருகே பலகை உடைந்த விபத்தில் சம்மந்தப்பட்ட பணிமனை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.அனைத்து விதமான ஒவ்வாமை பிரச்சினைக்கு மருந்தாகும் மூலிகை...
பேருந்து ஓட்டுநர், நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய மாணவர்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து ஓட்டுநர் ஹரிஹரசுப்பிரமணி (வயது 57), நடத்துனர் மணி (வயது 52). இவர்கள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை இயக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது...