Tag: buses
‘மின்சார ரயில் சேவைகள் ரத்து’: 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
தெற்கு ரயில்வேயின் பராமரிப்புப் பணிக் காரணமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!தாம்பரம் முதல் சென்னை...
150 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசு ஆணை!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 150 புதிய தாழ்தளப் பேருந்துகளை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.மீண்டும் புஷ்பா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்!இது...
பேருந்து பயணிகளின் கனிவான கவனத்திற்கு!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஜன.30) முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.குரூப்- 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.!சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து...
கோயம்பேட்டில் இருந்து TNSTC பேருந்துகள் செல்லும் ஊர்கள்!
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேட்டில் இருந்தும், கிளாம்பாக்கத்தில் இருந்தும் செல்லும் பேருந்துகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.கேப்டன் மில்லருக்கு கிடைத்த பிளாக்பஸ்டர் ஓபனிங்…. தனுஷை பாராட்டிய தயாரிப்பாளர்!திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி,...
அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
அரசுப் பேருந்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளனர்.கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு...
“அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை”- சவுந்தரராஜன் பேட்டி!
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக...
