Tag: buses

நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!

 நெல்லை புறநகர் பணிமனையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. புறநகர் பேருந்து நிலையத்தில் சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்ததால் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு...

மிக்ஜம் புயல், அதி கன மழை… குறைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை…!

சென்னையை புரட்டி போட்டுள்ள மிக்ஜம் புயல் 2015 ஐ சென்னை மக்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகின்றன. பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை...

கார்கள், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்துக்குடி மேம்பால பகுதியில் மூன்று கார்கள், மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஏழு பேர் காயமடைந்தனர்.தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் – ஓ. பன்னீர்செல்வம்கூத்துக்குடி மேம்பாலம்...

பயணிகளின் கவனத்திற்கு….’149′ என்ற உதவி மைய எண் அறிவிப்பு!

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டணமில்லா '149' என்ற மூன்று இலக்க புதிய உதவி மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.முதலில் வெளிவருவது கேப்டன் மில்லர் பாகம் 2…...

இரண்டு மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது!

 சென்னை மாநகரில் உள்ள 33 அரசு பேருந்து பணிமனைகளில் பேருந்துகள் வெளியே வராமல் முடக்கம் ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு...

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேரூந்துகளில் கட்டணம் கிடையாது

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேரூந்துகளில் கட்டணம் கிடையாது தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் பத்தாயிரம்...