Tag: buses

மிக்ஜம் புயல், அதி கன மழை… குறைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை…!

சென்னையை புரட்டி போட்டுள்ள மிக்ஜம் புயல் 2015 ஐ சென்னை மக்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகின்றன. பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை...

கார்கள், பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்துக்குடி மேம்பால பகுதியில் மூன்று கார்கள், மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஏழு பேர் காயமடைந்தனர்.தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் – ஓ. பன்னீர்செல்வம்கூத்துக்குடி மேம்பாலம்...

பயணிகளின் கவனத்திற்கு….’149′ என்ற உதவி மைய எண் அறிவிப்பு!

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டணமில்லா '149' என்ற மூன்று இலக்க புதிய உதவி மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.முதலில் வெளிவருவது கேப்டன் மில்லர் பாகம் 2…...

இரண்டு மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது!

 சென்னை மாநகரில் உள்ள 33 அரசு பேருந்து பணிமனைகளில் பேருந்துகள் வெளியே வராமல் முடக்கம் ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு...

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேரூந்துகளில் கட்டணம் கிடையாது

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேரூந்துகளில் கட்டணம் கிடையாது தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் பத்தாயிரம்...

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் – 1000 சிறப்பு பேருந்துக்கள்

தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் தொடர்ந்து விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வருகிற ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு, அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினம் வருகிறது.இதன் காரணமாக...