Homeசெய்திகள்தமிழ்நாடுகிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் நகரப் பேருந்துகள் விவரம்!

கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் நகரப் பேருந்துகள் விவரம்!

-

- Advertisement -

 

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு 70V, 70C, 104CCT பேருந்துகள் 5 நிமிட இடைவெளியில் செலகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 55V, M18 பேருந்துகள் 3 மற்றும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

#Rewind 2023: ‘அதானி முதல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரை’- 2023- ல் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தொகுப்பு!

கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 18ACT பேருந்து 3 மற்றும் 10 நிமிட இடைவெளியில் செல்கின்றன. கிளாம்பாக்கம்- சென்னைக்கு இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4 வரை 15 நிமிட இடைவெளியில் நகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

#Rewind 2023: மணிப்பூர் கலவரம் முதல் ஆதித்யா- எல்1 விண்கலம் வரை…- 2023- ல் இந்தியாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு!

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய வழித்தடம் அறிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதவிக்கு 78457-00557, 78457- 27920, 78457- 64345, 78457- 40924 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம். 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டும் பேருந்து விவரங்களை அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ