Tag: buses

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- உயர்நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணை!

 அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை இன்று (ஜன.09) விசாரிக்கிறது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!சென்னையில் நேற்று (ஜன.08)...

தமிழகம் முழுவதும் 104.51% பேருந்துகள் இயக்கம்!

 தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதை விடக் கூடுதலாக 104.51% அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான...

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!

 சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நள்ளிரவு முதல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.போக்குவரத்துத்...

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்- குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கம்!

 தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. நேற்றைய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நள்ளிரவு முதல் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்...

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்!

 தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.மீண்டும் ஹீரோவாக மிரட்ட வரும் எஸ்.ஜே. சூர்யா…. ரெமோ...

“வேலை நிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற முடியாது”- தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்!

 வேலை நிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற முடியாது என்று தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை...