Tag: By election

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கின் முக்கியக் கோரிக்கைகள்...

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் – தவெக தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்...

இடைத்தேர்தல் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்...

“இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்”: பா.ஜ.க தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு!

"வரவிருக்கும் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றிபெற வேண்டும். அதற்காக பா.ஜ.க-வில் உள்ள அனைத்து தொண்டர்களும் முழு முனைப்புடன் களப்பணியாற்றி அவர்களை வெற்றிபெற வைப்போம்" என்று பாஜக மாநிலத் தலைவர்...

இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – அதிமுகவில் இருந்து விலகிய மரகதம் குமரவேல், சத்யபாமாவுக்கு வாய்ப்பு!

வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் பெண் மக்கள் பிரதிநிதிகளான மரகதம்...

“விஜய்க்கு மாபெரும் ரிஸ்க்..” இடைத்தேர்தலில் ஆட்டம் காணும் தவெக ஆட்சி? அரசியல் விமர்சகர் விளவன் ராமதாஸ் அலசல்!

தமிழகத்தில் வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாத இரு சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் களம், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய...