Tag: Capability Centre
சென்னையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட உலகளாவிய திறன் மையம்: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் மிக முக்கியமான முதலீட்டு மையமாகத் தொடர்ந்து அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் கோலோச்சி வரும் சென்னை, தற்போது...
