Tag: car festivel
திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது!
திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின்...