Tag: Cauvery River

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000...

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு… ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 21 ஆயிரத்து 523 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...

திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பிளஸ் 1 மாணவர் ஹரிபிரசாத் (15). இவர் விடுமுறை...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கத் தடை விதிப்பு!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.கா்நாடக மாநில காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி...

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 24,000 கனஅடியாக குறைப்பு!

காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 24,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அம்மாநில அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 19 ஆயிரத்து...

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 10,000 கனஅடியாக குறைப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் மாநிலத்தில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளிலிருந்து நீர் திறப்பு 9,394 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால்...