Tag: Cauvery Water
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!
காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர்...
தமிழ்நாட்டுக்கு காவிரிநீரை உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு காவிரிநீரை உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
காவிரி நீர் அளிக்காததற்கு உண்மைக்கு புறம்பான பல காரணங்களை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் அவர்களிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல...
“தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது”- கர்நாடகா திட்டவட்டம்!
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (செப்.13) மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், முன்னாள்...
காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றம்தான் – துரைமுருகன்
காவிரி பிரச்சனையில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றம்தான் - துரைமுருகன்
காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும்போது கர்நாடகாவின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “வரும் 21...
5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!
5,000 கனஅடி தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுப் பரிந்துரைச் செய்துள்ளது.அரசுப் பேருந்தில் பயணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! (வைரலாகும் புகைப்படம்)காவிரி நதிநீர் பங்கீடு பற்றி டெல்லியில்...
“தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருகிறது”- முதலமைச்சர் சித்தராமையா சர்ச்சை கருத்து!
தமிழகம் தேவையற்றத் தொல்லைத் தருவதாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என...
